>

30 சிறந்த கண்கவர் திறப்புகளின் வடிவமைப்புக்கள்

நாங்கள் தினமும் இந்த திறப்புக்களை பயன்படுத்துகிறோம். அதில் அனைத்துமே துருப்பிடித்தவை. இல்லை என்றால் அது வாகன திறப்பாக இருக்கும். அதுவும் அடி வாங்கி நெளிந்து இருக்கும். ஆனால் இங்கே பாருங்கள், என்ன ஒரு வடிவமைப்பு. பார்க்கவே ஆச்சரியமாக மட்டும் அல்ல, கவர்ச்சியாகவும் இருக்கிறது. இத்தனை நாளாக இதை பார்க்காமல் தவறவிட்டு விட்டோம் என்று எண்ண தோன்றுகிறது. இவை அனைத்தும் நிஜ திறப்புக்களே ஆகும். பெரும்பாலும் உயர் ரக உலோகங்கள் பயன்படுகின்றன. நீங்களே பாருங்கள் எப்படி இருக்கிறது என்று..




 
-