>

பிரியாணியில் சினேகா, பிரசன்னா


 

வெங்கட் பிரபுவின் பிரியாணி படத்தில் பிரசன்னா, சினேகா நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியானது.

மங்காத்தா வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு கார்த்தியை வைத்து பிரியாணி என்ற படத்தை இயக்க உள்ளார்.
தற்போது கார்த்தி அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பில் உள்ளதால் பிரியாணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரியாணியில் பிரசன்னா, சினேகா நடிக்க உள்ளதாக வெளியான தகவல் குறித்து வெங்கட் பிரபு விளக்கமளித்துள்ளார்.
இப்படத்தில் பிரசன்னா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆனால் சினாகா நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்பட வில்லை என்றார்.
படத்திற்கான நாயகி தெரிவு விரைவில் நடைபெறும் என்றும் வெங்கட் கூறியுள்ளார்.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 2 பாடல்களுக்கு இசையமைத்துள்ள யுவன், அடுத்த பாடலுக்கான பணியில் ஈடுபட்டுள்ளார்.
படத்தின் முதல் பாடலை கவிஞர் வாலி எழுத கேட்டுக் கொண்டதாகவும் மற்ற பாடல்களை வாலியுடன் கங்கை அமரன் எழுத உள்ளதாகவும் வெங்கட் தெரிவித்தா

 
-