>

பேஸ் புக்கில் வலம் வரும் அமிதாப் பச்சான்….



பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பேஸ் புக்கில் செவ்வாய்க்கிழமை இணைந்தார்.
அமிதாப் நடிப்பில் வெளிவர உள்ள திரைப்படம், அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் விடியோ காட்சிகள் மற்றும் இதுவரை வெளிவராத அவரது புகைப்படங்கள் பேஸ் புக்கில் இடம்பெறும்.

தமது இணையதளத்தை துவக்கிவைத்த அவர் கூறுகையில், “”பேஸ் புக்கில் இணைய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ரசிகர்களுடன் நட்புறவை மேலும் வளர்ப்பதற்கு மிகச் சிறந்த களமாக இது அமையும். இதன்மூலம் இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களும் எளிதாக தொடர்புகொள்ள முடியும்” என்றார் அமிதாப்.

 
-