நடிகை ஸ்ருதிஹாசன் தனது கையில் ரோஜாப்பூவை டாட்டூவாக குத்தியுள்ளார்.
நடிகைகள் தனது உடல் மற்றும் கைகளில் டாட்டூ குத்துவதை விரும்புகின்றனர்.
இதில் நடிகை ஸ்ருதிஹாசனும் தற்போது இணைந்துள்ளார். அவர் தனது கையில் ரோஜாப்பூவை டாட்டூவாக குத்தியிருக்கிறார்.
அன்பின் அடையாளமாக ரோஜாப்பூ விளங்கும் காரணத்தினால் ஸ்ருதி இந்த காரியத்தை செய்துள்ளார்.
ஏற்கனவே நடிகை எமி ஜாக்சன், தனது நண்பர் பிரதிக் பெயரை டாட்டூ குத்தினார்.
நடிகை பிரியங்கா சோப்ரா, நயன்தாரா போன்ற நடிகைகளும் தங்களுக்கு விருப்பமானவர்களின் பெயர்களை கையில் டாட்டூ குத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.