இவரின் பெயர் ஏ. நயோமி.
இவரது பெற்றோர் இத்தாலியில் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர்.
நயோமி இத்தாலியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் இப்போட்டியில் பங்கேற்கின்றமைக்கான அருகதையை பெற்றுக் கொண்டார்.
இவருக்கு வயது 18.
இவரை விட இன்னும் ஐவர் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகி உள்ளார்கள்.