கலகலப்பு வெற்றிக்கு பின்னர் சுந்தர்.சி. இயக்கும் படம் மதகஜ ராஜா.
இப்படத்தில் விஷால், அஞ்சலி இணைந்து நடிக்கிறார்கள்.
முக்கியமான கதாபாத்திரத்தில் ஆர்யாவும் நடித்துள்ளார். மதகஜ ராஜா படத்துக்காக விஷால், அஞ்சலி நடிக்கும் ரொமான்ஸ் பாடல் காட்சியை சீனாவில் படமாக்க இயக்குனர் சுந்தர்.சி. திட்டமிட்டிருப்பதாக பட வட்டாரம் கூறுகிறது.
சீனாவில் உள்ள இயற்கை வனப்புமிக்க கிராமம் ஒன்றில் விஷால், அஞ்சலி இருவரும் இணைந்து நடிக்கும் ரொமான்ஸ் பாடல் காட்சியை படமாக்குகிறார்கள்.
ஒக்டோபர் மாதத்தில் அந்த கிராமத்தில் பூக்கள் பூத்து சிரிக்கும் காட்சி, மனதை சுண்டி இழுக்கும் என்பதால் அடுத்த மாதம் அங்கே படப்பிடிப்பை நடத்துகிறார்கள். எனவே, விரைவில் மதகஜ ராஜா படக்குழு சீனா செல்கிறது.