>

ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் மகன் மர்மமான முறையில் இறந்தது ஏன்?


 

பிரபல ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோனின் மகனும், நடிகருமான சாகே ஸ்டாலோன்(வயது 36) கடந்த ஜுலை மாதம் 13ஆம் திகதி மர்மமான முறையில் இறந்தார்.

முதலில் போதை பழக்கம் காரணமாக அவர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

இந்நிலையில் அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்ததில், மரணத்திற்கு இருதய நோய் தான் காரணம் என தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த அறிக்கையின் முழு விவரம் அடுத்த வாரம் வெளியாகும் என தெரிகிறது.

 
-