எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும்
கஞ்சா வியாபாரியாக நடித்தபிதாமகனும் கொழுந்தனை கரெக்ட் பண்ணும் உயிர்
திரைப்படமும்தான் சங்கீதாவின் பெரும் புகழை நாட்டுக்கு சொல்லிக்
கொண்டேயிருக்கிறது.
காதல் திருமணம் செய்து கொண்டு கணவர்
க்ருஷ்ஷையும் தன் கைக்குள்ளேயே வைத்திருக்கும் சங்கீதா ‘குவா குவா’
விஷயத்தை மட்டும் தள்ளியே வைத்திருந்தார்.
நடிப்பிலும் பெரிய ஆர்வம் காட்டாமல்
ஒதுங்கியிருந்தார். ஆனால் கணவர் கிருஷ்ஷோடு அடிக்கடி வெளிநாடுகளுக்கு
பறந்து கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை மட்டும் வழக்கமாக
வைத்திருந்தார். தற்போது ஒரு நல்ல செய்தி.