>

இதைப் படிங்க, தெரியாததை தெரிஞ்சுக்கோங்க..!






'ஒரு குதிரையின் திறன்' என்பது 746  வாட்ஸ். 



மின்னல் 500அடி முதல் ஒரு கிலோ மீட்டர்  வரை நீள்கிறது, ஆனால் இதைனையும் 1 .6 விநாடிகளுக்குள்ளேயே கடந்துவிடுகிறது.. 






கின்னஸ் புத்தகம் 46 நாடுகளில்  37  மொழிகளில் வெளிவருகின்றது..





மிகப் பெரிய மேகக் குவியலில் 'ஒன்றரை லட்சம் டன்' வரை தண்ணீர் இருக்குமாம்..



பற்களில் உள்ள 'எனாமல்' தான் நம் உடலிலேயே எளிதில்  தேயாத பொருள், இது தேய்ந்துவிடும் போது தான் பல் கூச்சம் ஏற்படுகின்றது.. 








புனைப்பெயர்(எழுத்தாளர்) செல்லப் பெயர் வைத்துக் கொள்ளும் வழக்கம் முதன் முதலில்  சீனாவில் தான் தோன்றியது.. 






மிருகங்களின் பாலைக் காய்ச்சாமல் குடித்தால் காச நோய் வரும் அபாயம் உண்டு..




சீன மொழியில் 'ஏ' என்ற வார்த்தைக்கு  '84 அர்த்தங்கள்' உள்ளன..





மேக்கப் முறையைக் கண்டு பிடித்தவர் 'மேக்ஸ் பாக்டர்'.. 






மகாத்மா காந்தி தம் வாழ்வில் '2338  நாட்கள்' சிறையில் இருந்தார்..










கைபர் கணவாயின்  நீளம் '33 மைல்கள்'..







நமது பூமியின் சுற்றளவு '19  கோடியே 70 சதுர மைல்கள்' ஆகும்..







உலகப் புகழ் பெற்ற கோகினூர் வைரம் '108  .93   கேரட்'  உடையது.. 


யானையின் துதிக்கையில் '4 லட்சம்' தசை நார்கள் உள்ளன..
அதன் துதிக்கையில் எலும்புகளே  கிடையாது.. 
ஆனாலும் அது '4 டன்' எடையைக் கூட தூக்க வல்லது.




பன்றியின் நாக்கில் '35ஆயிரம் ருசி அறியும் மொட்டுக்கள்' உள்ளன
& அதன் வயிறு 8 லிட்டர் அளவுள்ள  உணவுகளை வைத்துக் கொள்ளப் போதுமானதாக உள்ளது.. 







வாழ்நாள் முழுவதும் தண்ணீர் குடிக்காத விலங்கு கங்காரு.






புலியின் உறுமல் '3 கிலோமீட்டர்' தூரம் வரைக்கும் கேட்கும்.. 








நீர் யானையின் குட்டிகள் பிறந்தவுடனே  நீந்த தொடங்கிவிடும்.. 











புலிக்கு 'வெள்ளையாக' எதைப் பார்த்தாலும் பயம் ஏற்பட்டுவிடுமாம்..










நீர்யானை சிந்தும் வியர்வை 'சிவப்பாக' இருக்கும்.. 






மனிதன் தன் வாழ் நாளில் '600   ஆயிரம் லீட்டர்' நீர் அருந்துகிறான்.. 



செங்கல்லினால் கட்டப்படும் கட்டிடங்கள் யாவும் '20 000 ஆண்டுகள்' தான் நிலைக்கும்.. 






திராட்சையில் 80 % நீரும்,உலர் திராட்சையில் 15 % நீரும் இருக்கும்





ஒட்டகம் ஒரு மைல்  துரத்துக்கு அப்பால் உள்ள நீர் நிலைகளைக்  கூட  தன்  மோப்ப சக்தியால் உணரும்  ஆற்றல் உள்ளது.. 
ஒட்டகத்தின் பால் '60  நாட்கள்'  வரை கேட்டுப் போகாது...






தன்னுடைய 2 கண்களையும் ஒரு சேர சிமிட்டக் கூடிய ஒரே  மீன் சுறா தான்..




உலகில் சுமார் 6000 மொழிகள் உள்ளன.. 
அதில் 6 மொழிகளே உயர் தனிச் செம்மொழிகள் 
*தமிழ்
*சீனம்
*லத்தின்
*கிரேக்கம்
*சமஸ்கிருதம்
*ஹீப்ரு 



இதைப் படிக்கும் அன்பு உறவுகளே,
உங்களது கருத்துக்களை இடுகை செய்யுங்கள்!
பிடித்திருந்தால் FACEBOOK மூலம் SHARE செய்யுங்கள் 
மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும்..

 
-