கொலிவுட்டில் குறைந்த செலவில் நிறைய லாபம் சம்பாதித்த படமாக மாறியிருக்கிறது ஸ்ரீ காந்த் நடித்த பாகன்.
ஸ்ரீகாந்த், ஜனனி அய்யர் இணைந்த நடித்த பாகன் திரைப்படம் திரையரங்குகளில் தூள் கிளப்பிக்கொண்டு வெற்றி நடைபோடுகிறது.
நண்பனுக்கு பிறகு இப்படமும் ஸ்ரீகாந்திற்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது.
மேலும் தன்னுடைய பழைய மதிப்பை பாகன் பெற்றுத்தருமென நம்பிக்கை கொண்டிருந்த ஸ்ரீகாந்தின் நம்பிக்கை வீணாகவில்லை.
தெலுங்கில் படத்தை டப் செய்து வெளியிடலாம் என திட்டமிட்டிருந்த படக்குழுவினர் இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.
இந்தி ரீமேக்கில் இயக்குனர் அஸ்லமே பாகனை இயக்க உள்ளார். மேலும் தெலுங்கிலும் படத்தை ரீமேக் செய்கிறார்களாம்.
தெலுங்கு ரசிகர்களுக்கு ஸ்ரீகாந்த் மிகவும் பழக்கமானவர் என்பதால் அவரே நாயகனாக நடிக்க உள்ளார்.