இப்படத்தில் ஜீவா உடன் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க இருப்பதாக பட வட்டாரம் கூறுகிறது.
கொலிவுட்டின்
நட்சத்திர கதாநாயகர்களான விஜய், சூர்யா ஆகியோருடன் 'துப்பாக்கி',
'மாற்றான்' படங்களில் நடித்த காஜல் அகர்வால், நாயகியாக நடிக்கிறார்.
இந்திய திரையுலகில் பிரபல இயக்குனர்களுடன் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய
ரவி.கே.சந்திரன் இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று
மொழிகளில் தயாராகிறது.
இப்படத்தை விண்ணைத்தாண்டி வருவாயா, முப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற
படங்களைத் தயாரித்த ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாக
தயாரிக்கிறது. |